உள்ளூர்

மண்சரிவில் ஆறு குடியிருப்புகள் சேதம்!

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் ஆறு குடியிருப்புகள் சேதமாகியுள்ளன. வட்டவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுயதனிமை பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள வெளிஓயா கீழ் பிரிவில் இன்று (25) அதிகாலை மண்மேடுடன்...

இலங்கை அணிக்கு பங்களாதேஷ் அணி நிர்ணயித்த வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 247 என்ற வெற்றி இலக்கை பங்களாதேஷ் அணி நிர்ணயித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி...

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்!

இன்று (25) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சுமித் கொடிகார இதனை தெரிவித்தார். கொவிட் தடுப்பூசி முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த...

‘எக்ஸ்பிரஸ் பர்ல்’ கப்பலின் தீயை அணைக்க முன்வந்துள்ள இந்தியா!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பற்றி எரிந்துக் கொண்டுள்ள ´எக்ஸ்பிரஸ் பர்ல்´ கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்துவற்காக இந்தியா முன்வந்துள்ளது. இதற்கமைய, இந்தியாவின் ICG Vaibhav, ICG Dornier ​மற்றும் Tug Water Lilly...

கொழும்பு மற்றும் நீர்கொழும்பு கரையோர மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பற்றி எரிந்துக் கொண்டுள்ள ´எக்ஸ்பிரஸ் பர்ல்´ கப்பலில் இருந்து சிதைவடைந்த பொருட்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு கடற்கரைகளில் கரை ஒதுங்கக்கூடும் என கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார...

Popular