உள்ளூர்

முழு உலகிலும் அமைதியும் செழிப்பும் நிலவ இறைவன் அருள் புரியட்டும்: சவூதி அரேபிய தூதுவரின் புத்தாண்டு வாழ்த்து

முழு உலகமும் அமைதியும் செழிப்பும் அடைய இறைவன் அருள் புரியட்டும் என்று இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் எனது சார்பிலும்...

இன,மத பேதங்களைக் கடந்து அமைதியான வாழ்க்கையை வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம்: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து

- பிரதமர் ஹரினி அமரசூரியவின் புத்தாண்டு வாழ்த்து இலங்கையர்களான எங்களுக்கு கடந்த 2024ம் ஆண்டு உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாகும். பேதங்கள் இன்றி ஒன்றாக இணைந்து தூய்மையான மற்றும் மக்களை மையப்படுத்திய அரசியல் கலாசார மாற்றத்தை...

புதிய மனப்பாங்குகளை மேம்படுத்தி சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்வோம்- ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து

-ஜனாதிபதி அநுர குமார புத்தாண்டு வாழ்த்து  நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம். வடக்கு, கிழக்கு,...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாக 40 நாட்கள் ஆகும் : பரீட்சை ஆணையாளர்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம், பொருத்தமான தெரிவை ஆராய சிறிது கால அவகாசம் தேவை என, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (31)...

புனித ரஜப் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2024 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை புதன் கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ரஜப் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை. அவ்வகையில், ஹிஜ்ரி 1446 ஜூமாதல்...

Popular