உள்ளூர்

கொவிட் 19 தடுப்பூசிகள் தொடர்பான உத்தரவாதம்!

இதுவரையில் இனங்காணப்பட்ட அனைத்து விதமான கொரோனா வைரஸிற்கு எதிராகவும் கொவிட் 19 தடுப்பூசிகள் செயற்படும் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது பரவிவரும் வைரஸ் வகைக்கு எதிராகவும் தடுப்பூசிகள்...

கட்டணம் இன்றி அம்பியூலன்ஸ் வண்டிகள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கலாம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு அம்பியூலன்ஸ் வண்டிகளை கட்டணம் இன்றி அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பயணிக்க முடியும் என நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் பரவலைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம்...

அரச கதிரியக்க தொழினுட்பவியலாளர்கள் 18 பேருக்கு கொவிட்!

அரச கதிரியக்க தொழினுற்பவியலாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். கொவிட் தெற்றில் இருந்து பாதுகாப்பு பெற உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாமையால் இவ்வாறு தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச கதிரியக்க தொழினுற்பவியலாளர்கள் சங்கத்தின் பிரதம...

உண்மையான தகவல்களை அரசாங்கம் மறைக்கிறதா?

நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை விட மும்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்க கூடும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்களால் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். நேற்று...

கைதிகளுக்கு பிணை – சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்!

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறானவர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய வழிக்காட்டல்களை பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் வழங்கியுள்ளார். நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் பணிப்பாளர்...

Popular