எவ்வித காரணமும் இன்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து தன்னை விடுதலை செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி ரியாஜ் பதியுதீன் உயர் நீதிமன்றத்தில்...
பொடி லொசியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஆலோசனை!
கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான ஜனித் மதுசங்க எனும் பொடி லொசி என்பவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு...
10 மில்லியன் ரூபா பணப்பரிமாற்றம் தொடர்பில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோதர பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளுபிட்டிய பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம்...
ஷம்மி சில்வா இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
2021 அம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான...
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.