உலக வங்கி அறிக்கையின்படி, உலக வங்கி கடந்த ஆண்டு COVID-19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 பில்லியன் ரூபாய் (128 மில்லியன் அமெரிக்க டாலர்) கடனை...
சீனாவிலிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட 600,000 சைனாஃபார்ம் தடுப்பூசிகளில், 375316 முதல் தடுப்பூசியாகவும் 2435 இரண்டாவது தடுப்பூசியாவும் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் 2865 முதல் தடுப்பூசிகளும், 2435 இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் இலங்கையில் உள்ள சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும்,...
நாடு முழுவதும் கொவிட் பரவல் காரணமாக சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.
இதற்கமைய,திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம் கிராம சேவகர் பிரிவின் சுபத்ரலங்கார வீதி மற்றும்...
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், இதன்போது 15 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
உடன் அமுலாகும் வகையில் நாட்டில் உள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த 70 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தில், குருநாகல், கம்பஹா, இரத்தினபுரி, கால,...