உள்ளூர்

விசேட செய்தி: மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து நடவடிக்கைகள் தடை!

தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு மே மாதம் 30 வரை அனைத்து மாகாணங்களுக்கும் இடையேயான போக்குவரத்து தடையை விதிக்குமாறு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நாடு, இரண்டு சட்டம்! – பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சருக்கு முகக்கவசம் இல்லை!

பொலிஸ் விஷேட அதிரடிப் படையில் நீர் மேல் சிறப்பு நடவடிக்கை பிரிவு எனும் பெயரில் புதிய உப பிரிவொன்றினை ஆரம்பிக்கும் நிகழ்வு பொல்கொடவில் நேற்று (09) ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இந்த விழாவில் கலந்து...

மருந்து வகைகளை பெற்றுக் கொள்வதற்கான விசேட தொலைபேசி எண்கள்!

அடையாளம் காணப்பட்ட சில பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வீட்டுக்கே விநியோகிக்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாக்கள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவுகின்ற கொவிட் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இதன் தலைவர்...

தேசமான்ய எம்.ஏ.பாக்கிர் மாக்காரின் 104 ஆவது பிறந்த தின நிகழ்வுகள்!

முன்னால் சபாநாயகரும்,முன்னால் அமைச்சரவை அமைச்சரும்,முன்னால் ஆளுநருமான மறைந்த தேசமான்ய எம்.ஏ.பாக்கிர் மாக்காரின் 104 ஆவது பிறந்த தினம் எதிர்வரும் 12.05.2021 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் பிரகாரம் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வருடாந்தம் ஒளிபரப்பப்படும்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு எதிர்வரும் புதன்கிழமை!

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு எதிர்வரும் புதன்கிழமை (12) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. கொழும்புபெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிறைக்குழு உறுப்பினர்கள் ,...

Popular