உள்ளூர்

நாட்டை வழமைக்கு கொண்டுவருவதற்கு இவற்றை செயற்படுத்த வேண்டும் | முதலாவது பாராளுமன்ற உரையில் ரணில்

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பொருளாதார ரீதியில் இலங்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கு ஒரேயொரு வழிமுறையாகும், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டார். கோவிட் 19 தடுப்புக்கான...

இன்று முதல் மீண்டும் அமுலாகும்  பயணக்கட்டுப்பாடுகள் | பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்போது வழமைக்கு மாறாக அதிகளவான சோதனைச் சாவடிகள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...

நாட்டில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் முழு விபரம்

நாட்டில் இதுவரை 2,487,297 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில்...

பாராளுமன்ற சபைக்கு நடுவே அமர்ந்து ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலையேற்றை கண்டித்தும், அதிகரிக்கப்பட்ட விலையை குறைக்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியினர், சபைக்குள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கோஷங்களையும் எழுப்புகின்றனர். இதனால், சபைக்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சபைக்குள் எழுந்துநின்றும், சிலர் சபைக்கு...

பாராளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்தார் ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சற்று முன் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்

Popular