உள்ளூர்

இன்று முதல் அனைத்து மதுபானசாலைகளும்  திறக்கப்படும் | கலால் திணைக்களம்

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், இன்று(21) காலை 9 மணி முதல் அனைத்து மதுபானசாலைகளையும் திறக்க கலால் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருந்த காலப்பகுதியில், மதுபானசாலைகளில்...

நுவரெலியா மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(21) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை மேலும் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு திறக்கப்பட்டது | சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

இன்று (21) அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படுமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.வர்த்தக நிலையங்களினுள் நுழைவதற்கும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதற்கும் வரையறைகள் விதிக்கப்பட்டிருக்க...

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் ரயில் சேவைகள் அமுலில்!

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர் நாளையில் இருந்து எதிர்வரும் மூன்று தினங்களுக்கு மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.   பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4.00...

நாளைய தினம் பயணக் கட்டுப்பாடு நீக்கம்- பின்பற்றவேண்டிய நடைமுறைகள் வெளியானது!

சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே நாளை (21) பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மக்கள் அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அலுவலகளுக்கு சேவைக்காக...

Popular