எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிற்கு அருகில் பாரிய எண்ணெய் கசிவினை காண்பிக்கும் செய்மதி படங்களை சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமீற்றர் நீளத்திற்கு எண்ணெய் கசிவு காணப்படுவதை காண்பித்துள்ளன.
கப்பலின் சிதைவடைந்த பகுதிகளையும் படத்தில்...
நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. அதில் ஒரு கட்டமாக புத்தள மாவட்டத்தில் பு/பாத்திமா ப.ம.வித்தியாலயத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டுருக்கின்றது, சுகாதார அதிகாரிகள்,மருத்துவர்கள்,பாதுகாப்பு ஊழியர்கள்...
வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற அமைச்சர்கள், பாராளுமன்ளற உறுப்பினர்களிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்...
நாட்டில் கொவிட் தொற்று தொடர்பிலான தரவுகளை வெளியிடும் நிறுவனங்களின் தகவல்களின் பிரகாரம், கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா உயிரிழப்புக்களின் உண்மை தன்மை தெளிவில்லாது காணப்படுகின்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உபத்...
பயங்கரவாத விசாரணை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி, தொலைப்பேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து பணம் பறிக்கும் மோசடியில் குறித்து காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக போலிஸ் ஊடக...