உள்ளூர்

“நிபுணர் குழுக்கள் கூறினால் மட்டுமே 14 ஆம் திகதி நாடு திறக்கப்படும்”

கோவிட் - 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர்,இரனுவா தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கையில், நிபுணர் குழுக்களுடனான கலந்துரையாடலின் போது   கொவிட் தொற்று தீவிரத்திற்கு வழிவகுக்காது என்பதை உறுதிப்படுத்தினால்...

நேற்று தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 1,034 பேர் கைது

நேற்று தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,034 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். மேலும் , கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை...

சினாவிலிருந்து இலங்கை வந்தடைந்த 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள்

சினாவிலிருந்து 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இன்று (09) அதிகாலை விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதாக, எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

குசல் தலைமையில் இங்கிலாந்து பயணமானது இலங்கை கிரிக்கெட் அணி

இன்று (09) அதிகாலை, குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை அணி, இங்கிலாந்து பயணமானது. இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணி அங்கு சென்றுள்ளது.

கொழும்பு, டேம் வீதி கட்டமொன்றில் தீ விபத்து

கொழும்பு, டேம் வீதி கொழும்பு, புறக்கோட்டை டேம் வீதியில் அமைந்துள்ள 05 மாடி கட்டமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயினை கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

Popular