உள்ளூர்

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் தொடர்பான முழு விபரம்

நேற்றைய தினத்தில் (02) மாத்திரம் 49,378 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 846,583 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நேற்றைய தினம்...

 நாட்டில் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின்தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய...

நேற்றைய ஸ்டிக்கரை பயன்படுத்தி இன்று செல்ல முடியாது

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அத்தியவசிய தேவைகளுக்காக பயணிக்கும் வாகனங்களை இனங்கண்டு கொள்வதற்காக பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் முறை இன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும்,நேற்றைய தினம் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் ஊடாக இன்று பயணிக்க முடியாது எனவும்...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்..!

www.mahindarajapaksa.lk என்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஹெக் (ஊடுறுவல்) செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் இந்த இணையத்தளம் நேற்று புதன்கிழமை ஹெக் செய்யப்பட்டதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவிக்கின்றது. மேலும்,...

மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் மழை பெய்ய கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின்...

Popular