உள்ளூர்

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதை எதிர்க்கட்சித் தலைவர் விரும்பவில்லை என்றும் அதனை நிறுத்துமாறு தெரிவித்தாகவும் சில ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கம்!

இன்று (மே 17) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அவர் வழங்கியிள்ள விளக்கத்தில் அவ்வாறு வெளியான செய்தியில் உண்மையில்லை எனவும் அது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த...

மே 21 முதல் 25 வரை மீண்டும் பயணத் தடைகள்

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 2 பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம்...

மாரவில வைத்தியசாலையில் 8 வைத்தியர்கள் உட்பட 31 ஊழியர்களுக்கு கொரோனா

மாரவில ஆதார வைத்தியசாலையில் 8 வைத்தியர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அந்த வைத்தியசாலையில் 31 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

புதைக்கப்பட்ட நீதி! வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 9ஆண்டுகள் நிறைவு!

கொலை செய்யப்பட்ட ரக்கர் வீரர் வஸீம் தாஜுதீனின் குடும்பத்தினர் அவருடைய கொலைக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது இப்போது கனவாகியுள்ளது . இன்றுடன் ( மே 17 )வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு ஒன்பது...

தேர்தல் சீர்திருத்தம் – சிறுபான்மை பிரதிநிதித்துவங்களை குறைக்க இடமளிக்க முடியாது! | மனோ கணேசன்

ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர், முஸ்லிம் ஜனத்தொகையில், வடக்கு கிழக்குக்கு வெளியே 50 விகித தமிழரும், 65 விகித முஸ்லிம்களும், தென்னிலங்கை மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள். இன்றைய விகிதாசார தேர்தல் முறைமை அடாத்தாக மாற்றப்பட்டு...

Popular