உள்ளூர்

நாட்டில் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை | எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை

நாட்டில் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. எனவே பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சந்தை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில்...

கொவிட் தடுப்பூசி மருந்தினை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை

கொவிட் தடுப்பூசி மருந்தினை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என பொது சுகாதார அதிகாரிகள் தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது. தொழிற்சாலைகள் பலவற்றிலும் ஏனைய இடங்களிலும் நோய் பரவல் அதிகரித்து...

எகிப்திய ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தொலைபேசியில் உரையாடல்!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும் எகிப்திய ஜனாதிபதி அப்துல் பதா அல் சிசி ஆகியோரும் தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.இந்த கலந்துரையாடலானது நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அனைத்து துறைகளிலும், பல்வேறு சர்வதேச அரங்குகளிலும்...

புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் | மக்கள் பெரும் சிரமத்தில்

புகையிரத சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளனர். இதனால் ஒரு சில அலுவலக ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். புகையிரத சேவையில் ஈடுபடும் போது ஏற்படுகின்ற...

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில்

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கி முறிகள் விநியோக வழக்கு தொடர்பிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கி முறிகள்...

Popular