நாடு முழுவதும் கொவிட் பரவல் காரணமாக சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.
இதற்கமைய,திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம் கிராம சேவகர் பிரிவின் சுபத்ரலங்கார வீதி மற்றும்...
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், இதன்போது 15 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
உடன் அமுலாகும் வகையில் நாட்டில் உள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த 70 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தில், குருநாகல், கம்பஹா, இரத்தினபுரி, கால,...
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது...
இலங்கை ரயில் இயந்திர சாரதிகள் மற்றும் காவலர்கள் தொழிற்சங்கங்கள் நாளைய தினம் (17) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரயில் பயணிகள் மாற்று போக்குவரத்து முறைகளை பயன்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர்...