உள்ளூர்

மாவீரர் நினைவேந்தல் குறித்து தவறான தகவல்: மொட்டுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா  குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட  மாவீரர் நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில்...

‘வாழ வைத்து வாழ்வோம்’: மாவனல்லை ஜமாஅத்தே இஸ்லாமியின் 19வது இரத்ததான முகாம்!

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளை ஏற்பாட்டில் 19வது வருடாந்த இரத்ததான முகாம் எதிர்வரும் 8ஆம் திகதி வளவ்வத்தை ஜமாஅத்தே இஸ்லாமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரத்ததான முகாமின் முக்கிய நோக்கம், இரத்த தேவைமிக்க...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும். மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, குருணாகல், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை...

சதொசவில் 130 ரூபாவுக்கு தேங்காய் விற்பனை..!

எதிர்வரும் இரு வாரங்களுக்கு ஒரு தேங்காய் 130 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை  செய்யப்படும் என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (04)...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து ஹிருணிக்கா விடுதலை!

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (04) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு...

Popular