உள்ளூர்

சீரற்ற வானிலையால் நோய்கள் பரவும் அபாயம்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்  அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளனர். வெள்ள நீர் தணிந்ததன் பின்னர் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை...

இந்தியாவை நோக்கி நகரும் சூறாவளி; நாட்டில் வானிலை தாக்கம் குறைகிறது

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் (‘FENGAL’) ஃபெஞ்சல் சூறாவளி நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துறைக்கு வடகிழக்கே 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்ததாக,...

சீரற்ற காலநிலை:   அரபுக் கல்லூரிகளுக்கு விடுமுறை

தற்போது நாட்டில் சில மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவுதால் அங்கு காணப்படுகின்ற அரபுக் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குமாறு  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.  

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி: சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயும்...

”கலாதினீ” விருது பெற்றார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சனூன்..!

ஊடகத்துறையில் 43 வருடங்களாக சேவையாற்றி வரும் புத்தளத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.யூ எம்.சனூஸ் 'கலாதினீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். புத்தளம் மாவட்ட செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாவட்ட சாகித்திய கலை விழா இம்முறை...

Popular