உள்ளூர்

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உறக்கத்தில் பறிபோன 53 உயிர்கள்!

திபெத் எல்லையில் நிலநடுக்கத்தால் 53  பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திபெத் – நேபாள எல்லை அருகே ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவான நிலையில், உயிரிழப்பு குறித்து தகவல் வெளியாகி வருகின்றன. நேபாள எல்லைக்கு...

என்.எம். அமீனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது இன்று!

ஊடகத்துறையில் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று (07) மவுண்லவினியா ஹோட்டலில் (Mount Lavinia Hotel) நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறுகின்ற இந்நிகழ்வு இம்முறை 25ஆவது தடவையாக நடைபெறவுள்ளது. இம்முறை அச்சு ஊடகத்துறையில் 18 பிரிவுகளில் விருதுகள்...

கல்கிசை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

கல்கிசை, வட்டாரப்பல வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துதனர். குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (07) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 36 வயதுடையவர் உயிரிழந்துள்ளதோடு, காயமடைந்த  20 வயதுடைய...

– நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (07) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில்...

சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

சர்ச்சைக்குள்ளான தரம் 05 மாணவர்களுக்கான 2024 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர  தெரிவித்துள்ளார். அதன்படி நாளை மறுதினம் (08) புதன்கிழமை முதல் 12...

Popular