மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வுபெற்ற) இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வுபெற்ற) தனது நியமனக் கடிதத்தை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல்...
முஸ்லிம்களின் பாரம்பரிய எழுத்தணி கலையான அரபு எழுத்தணி கலையை மேம்படுத்தும் நோக்கோடு இலங்கை அரபு எழுத்தணி சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் பெண்களுக்கான அரபு எழுத்தணி பயிற்சி பட்டறை 2025 ஜனவரியில்...
2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்றைய தினம் (02) ஆரம்பமாகவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல்...
மத்திய, ஊவா, தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல், சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை...
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கசிந்த மூன்று கேள்விகளுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...