உள்ளூர்

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் நேற்று (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. அதன்படி சுற்றாடல்...

ஐ.நா சபையின் பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் நாளை கொழும்பில்..!

சர்­வ­தேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தின நிகழ்வுகள் நாளை நவம்பர் மாதம் 29 ஆம் திகதி கொழும்பு 07 இல் அமைந்துள்ள லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்போர் கூடத்தில் பிற்பகல் 04.00 மணி முதல்...

அரசாங்கம் வரையும் புதிய யாப்பில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் தொடர்பில் தேசிய ஷூராவின் முன்னெடுப்புக்கள் ஆரம்பம்..!

தேசிய ஷூரா சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உபகுழுவின் ஏற்பாட்டில்  24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் அரசியல் யாப்பு தொடர்பான பயிற்சி பட்டறை கொழும்பில் நடைபெற்றது. ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷைக் எஸ்.எச்.எம். பளீல் அவர்களது...

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் மறைவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தவிசாளர் இம்தியாஸ் அனுதாபம்

கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட அரசியல்வாதியான 'வேதாந்தி' சேகு இஸ்ஸதீனின் மறைவானது கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமின்றி முழு நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என முன்னாள் முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள்...

சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை ஒத்திவைப்பு

டிசம்பரில் நடைபெறவிருந்த இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சையை பிற்போடுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட புள்ளியியல் மற்றும்...

Popular