உள்ளூர்

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

இந்திய விமானம் ஒன்றுக்கு  கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் மத்தியில்  இன்று மூன்றாவது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து உடனடியாக விமானம்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் இந்தியன் எயார்லைன்ஸ் ஆகும் மற்றும்...

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 திகதி அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்...

இத்தாலிய தூதரகத்தை புகைப்படம் எடுத்த நபருக்கு மறியல்!

இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மினுவாங்கொடை, யாகொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதான ஒருவரே...

பாதுகாப்பு காரணங்களால் இஸ்ரேலிய அரசியல் கூட்டங்கள் நடைபெறாது!

ஈரானுடன் ஏற்பட்டிருக்கின்ற மோதல்கள் காரணமாக பாதுகாப்பு நிலைமையைக் கருதி வாராந்தம் நடாத்தப்படுகின்ற இஸ்ரேலிய அரசியல் கூட்டங்கள் அனைத்தும் இனிமேல் நடாத்தப்பட மாட்டாது என்று இஸ்ரேலியா ஊடகங்கள் அறிவித்துள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன் ஈரான்...

இலங்கைக்கு பயணத் தடை விதிக்கவில்லை: அமெரிக்கத் தூதுவர் விளக்கம்

இலங்கைக்கான பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் இதனை தெரிவித்தார் அறுகம்பை பகுதிக்கு விஜயம் செய்யும் போது...

Popular