விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது இஸ்லாமிய விழுமியங்களைப் பாதுகாக்கும் வகை யிலும், ஏனைய சமூ கங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் கண்ணியமாக நடந்து கொள்ளுமாறு அகில...
நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த ஆய்வுகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும் பணியாளர் மட்டத்திலான உடன்பாட்டை...
நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் ருவந்தி தெல்பிட்டிய, காத்மண்டுவைத் தளமாகக் கொண்ட ஏனைய தூதரகத் தலைவர்களுடன் இணைந்து நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவைச் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு சிங் தர்பாரில் உள்ள நேபாளப் பிரதமர் மற்றும்...
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென...
2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கிரீஸ் தடை விதிக்கும் என்று கிரேக்கக் குடியரசின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் இன்று தெரிவித்துள்ளார்.
சிறுவர்களிடையே அதிகரித்து...