உள்ளூர்

ஆறு மாகாண ஆளுநர்கள் இராஜினாமா: வர்த்தமானி வெளியீடு

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட ஆறு மாகாண ஆளுனர்களின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. இதேவேளை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அறிக்கை...

ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட அறிவிப்பு நாளை (25) இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.  

பிரதமரின் செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 17 பேர் நியமனம்

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் 15 அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 17 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சுகளில் ஏற்கனவே பதவி வகித்த, உரிய தகுதிகளைக் கொண்ட ஒரு சில செயலாளர்கள் தொடர்ந்தும் அவ்வமைச்சுகளில்...

ஜனாதிபதி அநுர, பிரதமர் ஹரினி, விஜித ஹேரத் இடையே 15 அமைச்சுகள் பகிர்வு!

நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் 28ஆவது பிரதமர்...

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார். அங்கு புதிய அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களை ஜனாதிபதி அறிவிக்க உள்ளார்.

Popular