உள்ளூர்

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மாநாடு புறக்கோட்டை சிறிகொத்தவிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் பிற்பகல் 02 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில்,...

மருதானை நிலையத்தில் ரயில் தடம்புரள்வு

கொழும்பு - மருதானை ரயில் நிலையத்தில் இன்று (25) காலை ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக புகையிரத நடைமேடையும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மற்றும் தென் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 901 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை) 901 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல்...

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென்...

Popular