உள்ளூர்

‘இதுவே கடைசி வாய்ப்பு’: போர் நிறுத்தத்துக்கு சம்மதித்த இஸ்ரேல்; ஹமாஸ் சொல்வது என்ன?

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி  நெதன்யாகுவை சந்தித்த பின்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடந்த 10மாதங்களுக்கு மேலாக தாக்குதல்...

சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிப்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்...

ரணிலின் சிலிண்டர் சின்னத்தில் சர்ச்சை: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் குறித்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார என்பவரினால்...

இணையத்தின் ஊடாக கடவுசீட்டு முன்பதிவு; வெளியாக முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டு விநியோகத்தில் தற்போது நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளமையால், நாளாந்தம் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். அத்தோடு, பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் நிலவும் நெரிசல்...

Popular