உள்ளூர்

ஜனாதிபதி நிதிய சேவைகள் ஜூன் 21 முதல் இணைய வழியில்

ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் ஜூன் 21 முதல் இணைய வழியில் வழங்கப்படும். ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல்...

உடுதும்பர பிரதேச சபையிலும் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி

கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது. வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற உடுதும்பர பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் விபுல பண்டார...

கெபிதிகொல்லாவ பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது.

அநுராதபுரம் மாவட்டம் கெபிதிகொல்லாவ பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது. அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அநுராதபுரம் மாவட்டம் கெபிதிகொல்லாவ பிரதேச...

தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 403 புதிய மாணவர்கள் இணைவு

(பாறுக் ஷிஹான்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தொடக்க நிகழ்வு நேற்று (12) முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் நெறிப்படுத்தலில்...

தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட மட்டக்களப்பு மாவட்ட தன்னார்வத் தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது கண்காணிப்பில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாயன்று ( 10.06.2025) ஏறாவூர் அல் முனீரா பாலிக்கா மகா வித்தியாலய...

Popular