2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலம், நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இணைய வழியாக மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கான...
இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடமேல் மாகாணம், கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை...
திருகோணமலை ஸாஹிரா பாடசாலை மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலையீட்டில் அவர்களுடைய பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சை எழுதும் போது, அவர்களின் ஆடை காதுகளை மறைத்திருந்ததாக கூறப்படும்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே செய்யப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
சட்ட ரீதியில் கூட ஸ்ரீலங்கன்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவானது தொழிலதிபர் சி.டி.லெனவவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய...