இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின் 86-வது தேசிய தினத்தை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று (23) மிக விமரிசையாகக் கொண்டாடின.
பாகிஸ்தானை ஒரு வலிமையான, துடிப்பான, முற்போக்கான,...
இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கோஷ், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஈரான்...
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா இல்லையா என்பது குறித்து இன்று (23) தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை...
தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீட்டை (Fuel Quota) வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.
விசேட...
பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அண்மைய எரிபொருள் விலை உயர்வு, குறிப்பாக டீசல் விலை உயர்வு, பேருந்துக் கட்டணத் திருத்த சூத்திரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று...