இன்று நள்ளிரவு முதல் முலாகும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் மாற்றம் செய்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் ரக பெற்றோல் 11 லீட்டர் ஒன்றின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டு 344...
களனி கங்கையை ஊடறுத்துச் செல்லும் நகரமான மள்வானையில் அல்முபாரக் பாடசாலை அமையப் பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து 14 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கின்ற இப்பாடசாலை அதற்கான ஆசிரியர் விடுதியை அமைத்துக்கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பை பெற்று தற்போது...
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்தின் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு குமுண தேசிய பூங்கா ஊடான கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையை விசேட பூஜைகளுடன் இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து...
எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாதாந்திர எரிபொருள் திருத்தத்தின் படி இந்த விலை திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும்,...
பஸ் கட்டணங்களை ஐந்து வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் கெமுனு விஜேரட்ன இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை அறிவித்துள்ளார்
அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம்...