உள்ளூர்

‘மகென் ரட்டட்ட’ சஞ்சய் மஹவத்த கைது!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியமை தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் 'மகென் ரட்டட்ட' இயக்கத்தின் சஞ்சய் மஹவத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

பல பகுதிகளில் மழை!

இன்றையதினம் (28) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை,...

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்: சம்பளம் 2025ம் ஆண்டே அதிகரிக்கப்படும்:

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று மல்வத்து மகா மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ...

வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்க விசேட செயற்றிட்டம்!

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறும், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப அறிக்கையை தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இன்றும் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்கள்

கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (27) நாளையும் (28) கடமைகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகரிக்கப்படாத போக்குவரத்து கொடுப்பனவு,...

Popular