உள்ளூர்

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: 40 பேர் கைது

காசாவில் போர் நிறுத்தத்துக்கான அழைப்புக்களை மீண்டும் வலியுறுத்தி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதோடு 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்திலிருந்து வீசப்பட்ட போத்தலினால் ஒரு பொலிஸ்...

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் 300 பாடசாலைகள்

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் 300இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்தது. அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த பாடசாலைகள் அமைந்துள்ள பகுதியில் அனர்த்தங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்​கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி...

இந்தியாவில் கைதானவர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த கொத்தலாவல பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு பிணை!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான புன்சர அமரசிங்க என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 20 ஆம் திகதி இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் விமானிநிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள்...

குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம்!

குஜராதில் ஐ.எஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டமை  தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (Gujarat ATS) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். இலங்கை அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு...

நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை இயங்குமா?: கல்வி அமைச்சின் அறிவிப்பு

நாளை வியாழக்கிழமையும் (30) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் (31) வழமை போன்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் ஆசிரியர் சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கு...

Popular