சமூகம்

உணவு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, மாவனல்லையில் இலவச மரக்கன்றுகள், மரவள்ளித்தடிகள் வழங்கும் நிகழ்வு!

நாடு எதிர் நோக்கியுள்ள உணவுப் தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு செயற்திட்டங்களை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை ஆரம்பித்துள்ளது. அதன் முதற்கட்டமாக 5000 அடி மரவள்ளிக் கிழங்குத் தடிகள் மற்றும்...

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி எழுதிய ‘தஸவ்வுப்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி எழுதிய 'தஸவ்வுப்' (இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம்) என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்...

கஹட்டோவிட்டவில் சரும நோய்கள் தொடர்பான இலவச மருத்துவ முகாம்!

சரும நோய்கள் தொடர்பான இலவச ஒரு நாள் வைத்திய முகாமொன்று கஹட்டோவிட்டவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கம்பஹா சுகாதார மருத்துவ காரியாலயம், மற்றும் கொழும்பு (ALLIANCE development Trust) என்பன இணைந்து கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ. மற்றும்...

மருந்து தட்டுப்பாட்டுக்கு உதவ வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் ஆர்வம்!

கஹட்டோவிட்ட பகுதியைச் சேர்ந்தவரும் கட்டார் நாட்டில் வசிப்பவருமான பொறியியலாளர் அல் ஹாஜ் மொஹமட் இஃஹாம், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு தேவையான பரிசோதனை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார். அவரின் மகனாக மகன் உசைத்தின் பெயரில் இந்த...

‘உணவு பாதுகாப்பு மற்றும் பயிரிடல்’ தொடர்பாக கஹட்டோவிட்டவில் கருத்தரங்கு!

'உணவு பாதுகாப்பு மற்றும் பயிரிடல்' சம்பந்தமான தெளிவுபடுத்தல் கருத்தரங்கென்று நாளை புதன்கிழமை கஹட்டோவிட்ட 'Muslim ladies study circle' நிறுவன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு பிரதேச செயலகத்தால்...

Popular