Writer: Eng.S.M.M.Rifai
சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில் இடம்பெறாதது ஒரு பெரும் குறையாகவே உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இது குறித்த முறையான புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே...
அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோ தொடர்பாக, தமிழ்நாட்டின் மனித நேய ஜனநாயக்கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எழுதிய விரிவான கட்டுரையை வாசகர்களுக்கு தருகிறோம்.
தென் அமெரிக்கா நாடுகளில்...
காசா நகரின் ஸைத்தூன் பகுதியில் உள்ள தங்களது வீட்டை புனரமைக்கும் முயற்சியில் இருந்தவேளை, சியோனிச ஆக்கிரமிப்பு இராணுவம் அபூ ஷஃபான் குடும்பத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 7 குழந்தைகள் மற்றும்...
உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர் 7, 2023 அன்று தொடங்கவில்லை.
அதன் வேர் வரலாற்றில் ஆழமாக ஊன்றிய ஒரு நெருக்கடியிலேயே உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்...
16.09.1931- 16.09.2025
முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862 ஆம் ஆண்டு கிழக்கு லிபியாவின் அல்-பட்னானில் பிறந்தார்.
மார்க்கப் பின்னணியில் வளர்ந்த அவர், ஜிஹாத் என்ற ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான போராட்டக் கருத்துக்களால்...