சர்வதேச கட்டுரைகள்

அமிர்த கால இந்தியாவில் தலித், ஆதிவாசி, முஸ்லிம்கள் அனுபவிக்கும் அநீதிகள்! -கே.எஸ். அப்துல் ரஹ்மான்

கே.எஸ். அப்துல் ரஹ்மான் மாநிலத் தலைவர், வெல்ஃபேர் கட்சி அண்மைக்காலமாக இந்தியாவில் தீண்டாமைக் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இப்படியெல்லாம் சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளனவா என்ற கேள்வியை பல்வேறு விஷயங்களை சார்ந்து எழுப்புகிறது.  இந்தியா விடுதலை அடைந்து...

சிரியா ஜனாதிபதியின் போர் குற்றங்களுக்காக அவரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் கனடா, நெதர்லாந்து -(லத்தீப் பாரூக்)

பெரும்பாலும் அமெரிக்காவின் ஆலோசனையின் கீழ் சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளர் பஷர் அல் அஸாத்தை அரபு லீக்கில் மீண்டும் இணைத்து, அரபுலக சர்வாதிகாரிகள் மீண்டும் அவரை தழுவிக் கொள்ளும் இச் சந்தர்ப்பத்தில், கனடாவும் நெதர்லாந்தும்...

ஹஜ் ஏற்பாடுகளில் இம்முறை குளறுபடிகள்: அறிக்கை கோருகிறார் சவூதிக்கான இலங்கை தூதுவர்!

-ஊடகவியலாளர் றிப்தி அலி "முஸ்தலிபாவில் பிந்திய இரவில் தரிசிப்பது புனித ஹஜ் கடமைகளில் ஒன்றாகும். எனினும் எமது ஹஜ் முகவர் அரபாவிலிருந்து முஸ்தலிபா செல்வதற்கு உரிய நேரத்திற்கு பஸ் ஏற்பாடு செய்யாமையினால் குறித்த கடமையினை...

நிலைகுலையவுள்ள அடுத்த முஸ்லிம் நாடு பாகிஸ்தானா? (லத்தீப் பாரூக்)

பொஸ்னியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா இப்போது சூடான், இந்த வரிசையில் அடுத்து நிலைகுலையவுள்ள முஸ்லிம் நாடு பாகிஸ்தானா? என்பதே இன்றைய முஸ்லிம் உலகின் பிரதான கேள்வி. 1989ல் சோவியத் யூனியன் சிதைவடைந்தது...

துருக்கி ஜனாதிபதி தேர்தல்:  இன்று பிளவுபட்ட தேசமாக மாறியுள்ள துருக்கி (லத்தீப் பாரூக்)

அண்மையில் முடிவுற்ற துருக்கியின் ஜனாதிபதி தேர்தலில் ரசப் தையிப் எர்டொகன் 52 சதவீதமான வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளார். இந்த தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து வெளியிட்டுள்ள எர்டொகன் “இந்தத் தேர்தலில்...

Popular