விளையாட்டு

‘இது அரசியல் அல்ல மனிதாபிமானம் பற்றியது’:பலஸ்தீன மக்களுக்காக தனது பரிசுத் தொகையை கண்ணீர் மல்க அறிவித்த டென்னிஸ் வீராங்கனை

உலகின் 7-ம் நிலையில் உள்ள துனீசிய டென்னிஸ் வீராங்கனை ஒன்ஸ் ஜாபெர் (Ons Jabeur) மகளிர் டென்னிஸ் சங்கத்தின் கான்கன் இறுதிப் போட்டியில் வென்ற நிலையில், அந்தப் பரிசுத் தொகையின் ஒரு பகுதியை...

கம்பஹா – களனி வலய தமிழ் மொழி பாடசாலை புட்போல் சம்பியனாக கஹட்டோவிட்ட  அல்பத்ரியா மகா வித்தியாலயம்

கம்பஹா - களனி வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கிடையில் முதன் முறையாக நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கஹட்டோவிட்ட அல்பத்ரியா மகா வித்தியாலயம் சம்பியனானது. கம்பஹா - களனி வலய தமிழ் மொழிமூல பாடசாலைகள்...

ICC ஜூலை மாத சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து தெரிவு

ICC ஜூலை மாத சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சமரி அத்தபத்து பெற்றுள்ளார். ஏற்கனவே இரண்டு முறை இந்த விருதை வென்றுள்ள அத்தபத்து தற்போது மூன்றாவது...

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு:தங்கப் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம்

2024 ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி தொடங்கி 15 நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் இன்றுடன் (11) நிறைவடைகிறது. இந்தநிலையில், 32 விளையாட்டுகளுக்கு அமைவாக 329 போட்டிகள் நடைபெற்றதுடன்...

இந்தியாவை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது இலங்கை அணி

இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று (07) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் 110 ஓட்டங்களால்...

Popular