விளையாட்டு

அதிரடி ஆட்டத்தால் ஆஜன்டீனாவை கதிகலங்க வைத்து வெற்றியை சுவைத்தது சவூதி அணி!

அதிரடி ஆட்டத்தால் ஆஜன்டீனாவை கதிகலங்க வைத்து வெற்றியை சுவைத்தது சவூதி அணி. SA-2 , AR-1 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆர்ஜென்டீனாவை 2-1 எனத் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது சவூதி அரேபியா. ஆர்ஜென்டீனா -...

FIFA World Cup Qatar 2022: தொடக்க விழா கொண்டாட்டம்!

FIFA உலகக் கோப்பை 2022 நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெறுகின்றது. போட்டியை நடத்தும் முதல் மத்திய கிழக்கு நாடாக கத்தார் மாறியுள்ளது. 64 போட்டிகளை நடத்த கத்தார் முழுவதும்...

FIFA World Cup Qatar 2022 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது: வரலாற்றில் முதல் முறையாக மூன்று பெண் நடுவர்கள்!

2022ஆம் ஆண்டுக்கான பிஃபா உலகக் கோப்பை போட்டி இன்று (20)  கத்தாரில் தொடங்குகிறது. மத்திய கிழக்கு நாடொன்றில் நடைபெறும் முதலாவது உதைபந்தாட்ட உலகக் கிண்ணம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வருட உலகக் கிண்ணப்...

FIFA – மதுபான விற்பனை இல்லை!

இம்முறை FIFA உலகக்கிண்ண காற்பந்து போட்டித் தொடர் இடம்பெறும் கட்டாரின் 8 மைதானங்களிலும் மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. FIFA அமைப்பு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

தனுஸ்கவின் பிணைக்கு பணம் செலுத்திய இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

தனுஸ்க குணதிலக்கவிற்கு பிணை வாங்குவதற்காக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அவுஸ்திரேலிய சட்ட நிறுவனம் ஒன்றுக்கு 38,000 டொலர்களை செலுத்தியுள்ளது. அத்தோடு, இந்த தொகைக்கு மேலதிகமாக பல உதவிகளும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடுமையான நிபந்தனைகளுடன்...

Popular