விளையாட்டு

டி20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவிப்பு! 

டி20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக  இந்திய அணியின் தலைவர் விராத் கோலி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் டுபாயில் நடைபெறவுள்ள டி20 உலக கிண்ண தொடருக்கு பின் விலகுவதாக அவருடைய முகநூல்...

இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு! இருபதுக்கு 20 கிண்ணம் தென்னாப்பிரிக்கா வசம்!

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட...

உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் புதிய திருப்பங்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான் அணி- ரமீஸ் ராஜாவின் அதிரடி முடிவு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உலககிண்ண போட்டிகளுக்கான பயிற்சியாளர்களாக அவுஸ்திரேலியாவின் அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் மத்தியூ ஹைடன் ,தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் பிலான்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ரமீஸ் ராஜா அறிவித்துள்ளார். உத்தியோகபூர்வமாக...

தென் ஆபிரிக்க அணிக்கு 121 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த...

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி!

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற...

Popular