அரசியல்

இன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும்?

ஒவ்வொரு மாதமும் 01 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது. அதன்படி இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம் இடம்பெறும்...

உயர்தர திரிபோஷ தொடர்ந்து வழங்கப்படும்:சுகாதார அமைச்சர்

இந்த நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷ மாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். திரிபோஷ தொடர்பில் அண்மைய நாட்களில் வெளியான உண்மைகளை ஆராய்ந்து...

உலகளாவிய ரீதியில் நடைபெறும் துபாய் சர்வதேச அல் குர்ஆன் போட்டி!

உலகலாவிய ரீதியில் சுமார் 55இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றவுள்ள துபாய் சர்வதேச அல் குர்ஆன் போட்டி இன்று (01) சனி ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டியில் இலங்கை சார்பாக புத்தளம் கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரி...

இலங்கையின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி செப்டம்பர் மாத பணவீக்கம் 69.8 வீதமாக உயர்ந்திருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 64.3 வீதமாக பதிவானது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் செப்டம்பர் மாதத்தின் பணவீக்கம்...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: முன்னாள் ஜனாதிபதி ரிட் மனு தாக்கல்

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்...

Popular