அரசியல்

‘எந்தவொரு போராட்டத்தையும் நடத்துவதற்கு முன்னர் பொலிஸாரின் அனுமதி வேண்டும்’

எந்தவொரு ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவதற்கு ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர் இலங்கை பொலிஸாரிடம் அனுமதி பெறப்பட வேண்டும் என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் திங்கட்கிழமை தெரிவித்தார். அதேநேரம், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு...

முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் 63வது நினைவு தினம்!

மறைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 63வது நினைவு தினம் இன்று (26) ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மிகவும்  நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மறைந்த...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டிய மக்களுக்கு, எம்.எப்.சி.டி. வழங்கிய புனர்வாழ்வுக்கான சேவைகள்! (காணொளி)

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் நாவலப்பிட்டி பகுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக, அங்கு வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவ்வெள்ள அனர்த்தத்தினால் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டதுடன் அவர்களின் சொத்துக்கள், உடைமைகள் , மிகக்கடுமையான பாதிப்புக்குள்ளாகின. இந்நிலையில்,...

மருந்துகளை வாங்க புதிய வசதி!

மருந்து வாங்க விரும்புபவர் அருகில் உள்ள மருந்தகம், அந்த மருந்தின் விலை, எப்படி வாங்குவது போன்ற தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மொபைல் போன் அப்ளிகேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'மெடி சர்ச்' என அழைக்கப்படும் இந்த...

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ரணில் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கை தொடர முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய...

Popular