அரசியல்

ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது: சஜித் கடும் கண்டனம்!

நிராயுதபாணியான போராட்டக்காரர்கள் மீது ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதலுக்கு உத்தரவிட்டது மற்றும் திட்டமிட்டது யார் என்பது குறித்து முறையான விசாரணை...

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமனம்!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனால் வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தனவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரை...

‘தனது வெற்றிக்கு சிங்களவர்களே காரணம்’: கோட்டாவை நாட்டை விட்டே விரட்டிய மறைவான சக்தி

உலகில் வாழ்ந்த கொடியவர்கள் மற்றும் அநியாயம் செய்து வந்த சமூகங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளை பற்றி திருக்குர்ஆன் பல இடங்களில் விவரிப்பதைக் நாம் காணலாம். ஒரு வேளை, அரேபியாவிற்கு பதிலாக இலங்கையில் திருகுர்ஆன் இறக்கப்பட்டிருந்தால், மோசமான...

எரிபொருள் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டும் திட்டம்!

தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் வேலைத்திட்டமொன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும்  பிரதேச ரீதியாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் இத்திட்டம்...

ஜனாதிபதி ரணிலின் தலைமையில் புதிய அமைச்சரவை விபரம்!

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவை ஜூலை 22 வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதே நாளில்...

Popular