அரசியல்

சு.கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!

 நம்பிக்கையில்லா பிரேரணைக்கு  ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நேற்று தெரிவித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கொண்டு வரப்போவதாக  பாராளுமன்ற உறுப்பினர்  அப்புஹார்மி இன்று தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக, அவர்...

நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்: மஹிந்த, பசில்

தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர்...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் சென்றார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து புறப்பட்டு 'சவூதி ஏர்லைன்ஸ் விமானம் SV 788' இல் சிங்கப்பூர் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் ஜெட்டாவில் உள்ள ஏர்லைன்ஸ் அலுவலகத்தால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் மூன்று...

ஜனாதிபதியின் பயண இலக்கு செவ்வாய் கிரகமா? :முஜிபுர் ரஹ்மான்

ஜனாதிபதியின் பயண இலக்கு செவ்வாய் கிரகமா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இராஜினாமா கடிதத்தை அனுப்பாமல் ஜனாதிபதி ஏன்...

‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் பிரதமரின் வீடு, அலுவலகத்திலிருந்து விலக முடிவு!

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து அமைதியான முறையில் வாபஸ் பெறுவதாக 'கோட்டா கோ கம' போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகம்/ பழைய பாராளுமன்றம் மற்றும் காலி முகத்திடலை தொடர்ந்தும் ஆக்கிரமித்து...

Popular