அரசியல்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு நெருக்கடி: நிதியமைச்சர், சுகாதார அமைச்சர் இராஜினாமா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாட்டை வழிநடத்துவார் என்று தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இதனால் பிரிட்டன் பிரதமர்...

‘ஒற்றுமையுடன் செயல்படக்கூடிய ஒரு குழு ஆட்சியைக் கைப்பற்றினால் நல்லது’: சரத்

அரசியல் கட்சிகளின் மூத்தவர்கள் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்பதால் சர்வகட்சி அரசாங்கம் வெற்றியடையாது என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த...

எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவி: ஜனாதிபதிக்கும் புடினுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மிகவும் ஆக்கபூர்வமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில் அறிவித்துள்ளார். மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ள ஏரோஃப்ளோட் விமானச் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு...

பிரதமரின் உரையில் எந்தவொரு திட்டமும் இல்லை: நாலக கொடஹேவா குற்றச்சாட்டு

அரசாங்கத்திடம் திட்டம் இல்லை, திட்டம் பற்றி பேசுபவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா கூறுகிறார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (5) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் எந்தவொரு முறையான...

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை: நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா!

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதவியை இராஜினாமா செய்யுமாறு நிமல் சிறிபால டி சில்வாவுக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய விசாரணை முடியும் வரை தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா...

Popular