அரசியல்

ஜம் இய்யத்துல் உலமா சபை தலைமை பொறுப்பை தொடர்வதாக றிஸ்வி முப்தி தீர்மானம்!

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் பதவியினை தொடர அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தீர்மானித்துள்ளார். புதிய நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (25) கொழும்பில் கூடியது. இதன்போது இடம்பெற்ற பல்வேறு...

அனைவரும் ஆதரவளித்தால் நாட்டை சாதகமான பாதையில் கொண்டு செல்லலாம்: வஜிர

நாட்டின் அபிவிருத்திக்கு அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நாட்டை சாதகமான பாதையில் கொண்டு செல்ல முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும்...

குறைந்தபட்ச அரச ஊழியர்களை மாத்திரம் அழைக்குமாறு நிறுவனங்களுக்கு அறிவிப்பு!

அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைப்பதை கட்டுப்படுத்தி புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகத்தின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னேவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது இதன்படி, எவ்வித இடையூறும் இன்றி தமது கடமைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான குறைந்தபட்ச...

திங்கட்கிழமை முதல் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம்!

நாளை (27) முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிக்கும் வரை நாட்டில் எரிபொருள் வரிசையில் டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்படும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் எரிபொருள் நிலைமையை மேம்படுத்தும் ஊடகவியலாளர்...

எரிபொருள் கப்பலுக்கு என்ன நடந்தது? எரிசக்தி அமைச்சர் விளக்கம்

ஜூன் 23ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த எரிபொருள் கப்பலை இலங்கையில் நிலவும் நிதிப் பிரச்சினை மற்றும் வங்கிகளின் தரப்படுத்தலில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இலங்கைக்கு வரவழைக்க முடியவில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன...

Popular