அரசியல்

கோட்டபாய ராஜபக்ஷ வெளியேறினால், பசில் ஜனாதிபதியாவார்: விஜயதாச ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், அடுத்த ஜனாதிபதி பசில் ராஜபக்ஷவே என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, மாற்றப்பட வேண்டியது தனிமனிதனை அல்ல, தற்போதுள்ள அமைப்பே மாற்றப்பட வேண்டும்...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்: ரணில் விசேட உரை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படுமெனவும் அதற்கான காலம் மற்றும் வழிமுறைகளை கட்சித் தலைவர்கள் முடிவுசெய்யலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் பாராளுமன்ற முறை மாற்றம்...

முன்னாள் பிரதமர் மஹிந்தவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மகிந்த மீது பல்வேறு தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக புலனாய்வுப் பிரிவு தகவல்...

‘இனங்களுக்கிடையில் இணக்கங்களை ஏற்படுத்தாமல் உரிமைகளை பறிக்கத் துணிகிறது’:’ஒரே நாடு ஒரு சட்டம்’ செயலணியில் இருந்து விலகினார் முஸ்லிம் உறுப்பினர்!

(File Photo) 'ஒரே நாடு ஒரு சட்டம்' ஜனாதிபதி செயலணியில் இருந்து மூன்றாவது முஸ்லிம் உறுப்பினர் ஒருவரும் விலகியுள்ளார். அதேநேரம், ஏற்கனவே இன்டிகாப் சூபர், மற்றும் நிஸார்தீன் ஆகியோர் விலகிய நிலையில் கலீல் உல் ரஹ்மானும்,...

‘ 50 நாட்கள் போராட்டத்தின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும்’:கரு ஜயசூரிய

கோட்டா கோ கமவில் இடம்பெறும் 50 நாள் போராட்டத்தின் செய்திக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டுமென நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அதேநேரம், அவர்கள் தேடும் அரசியல்...

Popular