அரசியல்

6259 மில்லியன் பெறுமதியான மருந்துகள் முறையாக சேமித்து வைக்கப்படவில்லை!

2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 6259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை முறையாக சேமித்து வைக்காத காரணத்தினால் அதன் தரம் இழந்துள்ளதாக கோபா குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு போராட்டம்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த போராட்டம் கொழும்பு கோட்டை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டிடத்திற்கு வெளியே இடம்பெறுகின்றது. வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள்...

ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்:முஸ்லிம் மீடியா போரம்

ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் சந்தேக நபர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று உரிய அதிகாரிகளிடம் வேண்டிக் கொள்கின்றோம் என ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்...

நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஜனாதிபதி அந்தப் பதவியை வகிப்பார்!

நிதியமைச்சராக ஒருவர் நியமிக்கப்படும் வரை அந்தப் பதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுவார்' என அமைச்சரவைப் பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று மே 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பிலேயே...

இன்று மதியம் 12.00 மணிக்கு மேல் பஸ் கட்டணம் உயரும்: சாதாரண தர மாணவர்களுக்கு விசேட சேவை!

இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் பஸ் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய விலை அதிகரிப்பு, தற்போது ரூ.5 ஆக இருக்கும் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தையும்...

Popular