அரசியல்

இலங்கை – தோஹா இடையிலான விமான சேவை அதிகரிப்பு!

இலங்கை - தோஹா இடையிலான விமான சேவையின் எண்ணிக்கை இன்று (10) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக கட்டார் எயர்வேய்ஸ் அறிவித்துள்ளது. இதன்படி, இதுவரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த 05 நாளாந்த விமான சேவைகளின் எண்ணிக்கை 06...

இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் புகையிரத நிலைய அதிபர் சங்கம்

 பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனை தொடர்ந்து கொழும்பு, கோட்டை மற்றும் பதுளைக்கு செல்லும் இரவு நேர அஞ்சல்...

டிஜிட்டல் யுகம் பிரவேசத்துக்கான ‘Mojo Journalism’ இலவச செயலமர்வு

அரச அங்கீகாரம் பெற்ற 'பஹன மீடியா நிறுவனத்தின்' பஹன அகடமி வழங்கும் இலவச மோஜா ஜெர்னலிஸம் (Mojo Journalism) செயலமர்வு இவ்வாரம் ஜுலை 10,  11 ஆம் திகதிகளில் பள்ளிமுல்லை, பாணந்துறை அஸ்வர்...

பாடசாலை மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. அதன்படி, மாணவர்கள் ஸ்கேன் செய்யப்படாத வவுச்சர் மூலம் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10 வரை...

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது...

Popular