அரசியல்

தாய்நாட்டின் ஆள்புலத்துக்கு அரணாகச் செயற்படுவது அவசியம்: முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர்

நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைவுகூர வேண்டுமென அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ஷாம் நவாஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர்...

பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்ட ரஃபா நகரில் தாக்குதலை நடத்தப்போகும் இஸ்ரேல்!

காசா மீதான இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களினால் இதுவரையில் 27,000 மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலினால் பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஃபா நகரில் தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேல் தற்போது அறிவித்துள்ளது. “எமது...

இலங்கையின் அனைத்து காதி நீதிபதிகளுக்குமான செயலமர்வு!

காதி நீதிமன்றங்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் முஸ்லிம் திருமண மற்றும் மணநீக்க சட்டத்தின் பிரயோகம் மற்றும் நீதிபதிகளின் கடமைகளும் பொறுப்புக்களும் என்ற தலைப்பில் இலங்கையின் அனைத்து காதி நீதிபதிகளுக்குமான செயலமர்வு கடந்த...

அரசியல் பிரவேசம் உறுதியானது: சினிமாவிலிருந்து விலகுகிறார் நடிகர் விஜய்

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு 'தமிழக வெற்றிகழகம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் இன்றைய தினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு...

2023 புலமைப்பரீசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வௌியீடு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கமைய, பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடசாலை வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை, 6 ஆம்...

Popular