அரசியல்

4 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளில் 30% பேர் முன்பள்ளிக்குச் செல்வதில்லை!

இந்த நாட்டில் 4 வயதுடைய குழந்தைகளில் 30% பேர் முன்பள்ளிக்கு செல்வதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குழந்தை வளர்ச்சிக்கு முன்பள்ளிக்கல்வி மிகவும் முக்கியமானது எனவும் உலகில் முன்பள்ளி குறித்து அதிக...

கப்சோவினால் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஆரம்பம்!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கப்சோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் "Youth Media Project" வேலைத்திட்டம் கடந்த வெள்ளியன்று (26) கப்ஸோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே காமில்...

இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் லொஹான் ரத்வத்த!

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவத்தால் 6 மாணவர்கள் கைது!

மாணவி ஒருவரை பகிடிவதைக்குள்ளாக்கியமை தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து குறித்த மாணவர்கள்...

மாவனல்லை பகுதியில் தீப்பரவல்: 30 கடைகள் தீக்கிரை

மாவனல்லை பேருந்து நிலையத்தை அண்மித்த பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து பொலிஸார், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் சுமார்...

Popular