அரசியல்

பாடசாலை ஆரம்பிக்கப்படும் திகதியில் மாற்றம்!

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தர விவசாய...

உயர்தரப் பரீட்சை விவசாய விஞ்ஞான வினாத்தாள்கள் இரத்து: புதிய பரீட்சை திகதி அறிவிப்பு

2023 (2024) க.பொ.த. உயர்தரப் பரீட்சை விவசாய விஞ்ஞான பாடத்திட்டம் தொடர்பான இரண்டு வினாத்தாள்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறித்த பரீட்சைக்கான புதிய திகதியையும் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 10...

பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்வதற்கு தீர்மானம்

அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க சுகாதாரத்துறை தொழிற்சங்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன. இன்று (16) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள்,...

மக்கள் வாழவே வழியில்லை:; செங்கடலை பாதுகாக்க கப்பலை அனுப்ப வேண்டுமா?: பேராயர் குற்றச்சாட்டு

நாட்டு மக்கள் வாழ வழியின்றி மோசமான நிலையில் இருக்கும் இத்தருணத்தில் செங்கடலை பாதுகாக்க கப்பலை அனுப்பும் செயல்பாடு இத்தருணத்தில் அவசியமா? என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஆராதனைக் கூட்டமொன்றில்...

கெஹெலியவுக்கு எதிராக மலர் வளையம், உருவ பொம்மையுடன் போராட்டம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மலர் வளையங்கள், மற்றும் உருவப்பொம்மைகள் போன்றவற்றை வடிவமைத்து தமது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர். இலங்கையில் சுகாதார துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னாள்...

Popular