அரசியல்

திணைக்களத்தின் மேற்பார்வையில் புதிய நிர்வாகத் தெரிவினை நடத்துமாறு முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களம் வேண்டுகோள்!

பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களில் புதிய நம்பிக்கையாளர் தெரிவுக்கான பொதுக்கூட்டங்கள் நடத்துதல் தொடர்பாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அறிவிப்பையொன்றை விடுத்துள்ளது.  

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், அந்த நாளுக்குரிய கல்வி நடவடிக்கையை ஈடுசெய்ய எதிர்வரும் சனிக்கிழமை (18) மத்திய மாகாணத்தில்...

பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து நோர்வே புகையிரத நிலையத்தில் தரையில் படுத்திருந்து கண்டன ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி 32 நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது வான், கடல் மற்றும் தரை வழியாக...

அதிக மழையால் மின்சார உற்பத்தி அதிகரிப்பு!

நாளாந்த மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தற்போது 76விகிதத்துக்கும் அதிகமாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கேற்ப அனல் மின் உற்பத்தி குறைந்துள்ளதுடன், அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் மழையுடனான காலநிலையால்...

இன்றைய பாராளுமன்ற நேரலை: ஜனாதிபதி பாராளுமன்றில் இன்று விசேட உரை

ஜனாதிபதி இன்று பாராளுமன்றில்  விசேட உரையாற்றவுள்ளார். சர்வதேச நாணய நிதியம், தேர்தல் முறைமை மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் என்பன தொடர்பில் அவர் கருத்துரைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக குழு தொடர்பான வர்த்தமானி...

Popular