அரசியல்

இணையத்தள பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்தும் சாத்தியம்!

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தள பாதுகாப்பு தொடர்பான உத்தேச சட்டமூலத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் உள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் கவலை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற...

பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

நேற்று டீசல் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் 5 வீதத்தினால் அதிகரிக்கப்பட...

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தேசிய நூலகத்தின் இலவச அங்கத்துவம்!

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய நூலகம் இலவச அங்கத்துவத்தை வழங்கி வருகிறது. ஒரு வருட காலத்துக்கான இந்த அங்கத்துவம் இன்று முதல் (02) இம்மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பிரிவில்...

இன்று முதல் உலக குடியேற்ற வாரம் அறிவிப்பு

உலக குடியேற்ற தினத்தை முன்னிட்டு இன்று (02) முதல் குடியேற்ற வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. “பாதுகாப்பான நகர்ப்புற பொருளாதாரம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்வருடம் உலக குடியேற்ற தினம் கொண்டாடப்படவுள்ளதாகவும், பல வேலைத்திட்டங்களை ஒரே நேரத்தில்...

சீன சார்பு முயீஸ் நவம்பர் 17 இல் மாலைதீவு ஜனாதிபதியாக பதவியேற்பு

மாலைத்தீவில் இந்தியாவுக்கு முதலிடம் என்ற கோஷத்துடன் ஆட்சி செய்த இப்ராஹிம் முஹம்மது ஸாலிஹைத் தோற்கடித்த கலாநிதி முஹம்மத் முயீஸ் நவம்பர் 17 ஆம் திகதி ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ளார். அதுவரை தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம்...

Popular